கனடா செல்வச்சந்நிதி திருவிழா 2017

கனடா  செல்வச்சந்நிதி திருவிழா 2017
ஆவணி மாதம் 21ம் திகதி , திங்கள்  கிழமை  கொடி , 30ம் திகதி புதன் கிழமை பூங்காவனம் , இரவு கதிரிப்பாய் மக்களின் திருவிழா , பூரட்டாதி 3ம்  திகதி சப்பரம் , 4ம் திகதி தேர் , 5ம் திகதி தீர்த்த உற்சவமும் நடைபெறும் . கீழே 2ம் திருவிழா படங்கள் :


பத்தாம் திருவிழா தொடர்புகளிட்கு ,

கண்ணன்  647-408-1233