கோபுரம்  அமைக்கும்  திருப்பணி 

  பலரும்  ஆவலுடன்  எதிர்பார்த்திருந்த கதிரிப்பாய் ஸ்ரீ சுப்பிரமணியர்  ஆலயத்தின் ராஜ கோபுரம் அமைக்கும் திருப்பணி வேலைகள் எதிர்வரும் தைப்பூச நன்நாளில் மு .ப 9.35 இற்கு (21-01-2019) மிகவும் கோலாகலமாக ஆரம்பமாக இருக்கிறது . இந்த  திருப்பணியில் கதிரிப்பாய் மக்கள் அனைவரினதும் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களிப்பு  செய்யவிரும்பும் வெளிநாட்டு முருகன் அடியார்கள் பின்வரும்  பிரதிநிதிகளுடன்  தொடர்புகொள்ளலாம்.

நவசிவாயம் 0041 797967850 சுவிஸ்
சிவராஜா 0045 41538771 டென்மார்க்
கண்ணன் 001 6474081233 கனடா
ஆனந்த் 0044 7983805919 லண்டன்

நேரடியாக நிதிப்பங்களிப்பு  செய்யவிரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்குஅனுப்பிவைக்கலாம்.

Sri Subramaniyar alaya thirupani sabai
Kathirippay.
Account No.  107180160199
N.S.B
 Atchuvely.

தகவல் ; திருப்பணிச்சபை