புங்கடி வயிரவர் ஆலயம் வருடாந்த அபிஷேகம்

 புங்கடி வயிரவர் ஆலயம் வருடாந்த அபிஷேகம் 


கதிரிப்பாய் மக்களிற்கு ஒரு அறிவித்தல் .  ஐப்பசி 27ம் திகதி (October 27, 2026) செவ்வாய்க்கிழமை அன்று புங்கடி வயிரவர் ஆலயத்தில் வருடாந்த அபிஷேகம் நடைபெறவுள்ளது . அதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் . மேலதிக விபரங்கட்கு    கோபி ஐயாவுடன் அல்லது சின்ராசா ஐயாவுடன் தொடர்புகொள்ளவும் .


0094779911990

Kobi Iyar